inner page header

HINDUISM AS IT IS

 

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

Home
சாங்கோபாங்கம் Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail

சாங்கோபாங்கம்

குருவடி பணிந்து

இ.லம்போதரன் MD

www.knowingourroots.com

சைவத்தில் இறைவன் திருமேனியை அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் எனப் பிரித்துக் கூறுவர். இந்த அங்கங்கள் யாவும் இறையின் கருணையாகிய அருளின் வெளிப்பாடு என்று பின்வரும் சிவஞான சித்தியார் பாடல் கூறுகின்றது.

“உரு அருள், குணங்களோடு உணர்வு அருள், உருவிற் தோன்றும்

கருமமும் அருள், அரன்தன் கர சரணாதி சாங்கந்

தரும் அருள், உபாங்கம் எல்லாந் தான்அருள், தனக்கொன்று இன்றி

அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே

                                             -சிவஞானசித்தியார் பாடல் 67-

அ-சிந்தன் என்றால் சிந்தனைக்கு எட்டாதவன் என்று பொருள். இவ்வாறு சிந்தனைக்கு எட்டாத இறைவனுடைய உருவம், அங்கம், சசாங்கம் யாவும் அவன் உயிர்கள் மீது கொண்ட அருளின் வெளிப்பாடே; அவன் தனக்கு என்று எதுவும் கொள்வதில்லை என்று இப்பாடல் கூறுகின்றது.

         சூரியனார் கோவில் ஆதீனத்து குரு முதல்வர் சிவாக்கிரயோகி அவர்கள் சிவஞானசித்தியாருக்கு எழுதிய உரையில் இதற்கான மேலதிக விளக்கங்களைத் தருகின்றார்.

 

1. அங்கம்; இறையின் திருமேனியினுடைய சிரசு, இருதயம், நேத்திரம், கவசம், அஸ்திரம் ஆகியவை அங்கங்களாம். சிவதீட்சை மந்திரங்கள் பதினொன்றில் முதல் ஐந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் என்றும் அடுத்த ஆறும் ஷடாங்க மந்திரங்கள் என்றும் கூறப்படுகின்றன. சடாங்க மந்திரங்களாவன

ஓம் ஹிருதயாயை நமஹா

ஓம் சிரசே நமஹா

ஓம் சிகாயை நமஹா

ஓம் கவசாய நமஹா

ஓம் நேத்ரேப்யோ நமஹா

ஓம் அஸ்த்ராய நமஹா  என்பனவாம்.

 

2. பிரத்தியங்கம்; வக்ஷசு (முகம்), கண்டம், ஸ்தனங்கள், தோள்கள், நாபி, சுரோத்திரங்கள் (காதுகள்), ஹஸ்தங்கள் (கரங்கள்), பாதங்கள், அங்குலிகள் (விரல்கள்), ஊருக்கள் (தொடைகள்), முழந்தாள்கள், கணைக்கால்கள் ஆகியவை பிரத்தியங்கங்களாம்.

 

3. சாங்கம்; திருமேனியுடன் கூடியவை சாங்கம் எனப்படுகின்றன. திரிசூலம், மழு, கேடயம், வச்சிரம், அபயம், நாகம், பாசம், அங்குசம், சிலம்பு, அக்கினி போன்றவை சாங்கம் ஆகும்.

அபிஷேகம், பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியம், வஸ்திரம், ஆபரணம், சந்தனம், புஷ்பம் என்னும் எட்டுமே சாங்கம் என்று சில ஆகமங்கள் கூறுகின்றன.

சங்கத்தில்,வரும் அபிஷேகம் இறை வழிபாட்டில் மிகச்சிறப்பும், முதன்மையும் உடையது. இது பற்றி திருமுறைப் பாடல்களும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.

தடம் கொண்ட்தோர் தாமரைப் பொன்முடி தன்மேல்

குடம் கொண்ட்டியார் குளிர்நீர் சுமந்தாட்ட.....”

“ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்....”

“பாலினால் நறு நெய்யாய் பழத்தினால் பயின்றாட்டி---”

“தூய காவிரியின் நன்னீர்கொண்டு இருக்கு ஓதி ஆட்டி..”

“ஆன் ஐந்தும் ஆடியை ..... சந்தனமும் குங்குமமும் சந்தும் தோய்ந்த தோளானை......”

“தேன் நெய் பால் சூட்டுகந்தானே தேவனே”

 

4. உபாங்கம்; திருமேனியை விட்டு நீங்காதவை உபாங்கம் எனப்படுகின்றன. பரிவட்டம், பூணூல், மாலை, நறுமணக்கலவை, அணிகலன்கள், அவன் அமர்ந்துள்ள ஆசனம் அல்லது இருக்கை, அவன் திருமுன் தொங்கும் திரை ஆகியன உபாங்கங்கள் ஆகும்.

Last Updated on Tuesday, 26 June 2012 14:50
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

Category
Home | About Us | Contact Us