inner page header

HINDUISM AS IT IS

 

அபிராமிபட்டர்

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

 

 

SCIENCE OF SAIVA SIDDHANDA

Knowing our roots is dedicated for the exposure, expression and explanation of our heritage, culture, wisdom, spirituality, religion, philosophy, language, literature and healing for a meaningful, integrated, sustainable, holistic, healthy lifestyle with respectful, un-exploiting relationship and interactions with our fellow humans, living beings, and mother nature in the name of ancient wisdom of Saiva Siddhanta, the conflict free faith, cosmic truth and lifestyle

Statement of Faith

 


 சைவத்தின் குரல் - voice of saivam


 தொடர்புகளுக்கு...

மெய்யகம் - The Temple of Truth

5633 Finch Ave East Unit  1

Scarborough, ON.  M1B 5K9

Canada

Email :       satsang@knowingourroots.com

 


 

 
 Jan 26th 2020
16:00  TO 18:30 EST 
Youth and Kids Classes 

 19:00 TO 21:30 EST 

சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

SATSANG With Dr.R. Lambotharan

 

 
சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
 
 
 
 
 
 

 

Home
விநாயகர்அகவல் - VINAYAGAR AGAVAL Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail

 

 

   
   

விநாயகர்அகவல் - VINAYAGAR AGAVAL

பாடியது ஔவையார் - By Poetess Aouvai

 

 

சீதக்களபச்செந்தாமரைப்பூம்

பாதச்சிலம்புபலவிசைபாட

பொன்னரைஞாணும்பூந்துகில்ஆடையும்

வன்னமருங்கில்வளர்ந்தழகெரிப்பப்

பேழைவயிறும்பெரும்பாரக்கோடும்

வேழமுகமும்விளங்குசிந்தூரமும்

அஞ்சுகரமும்அங்குசபாசமும்

நெஞ்சிற்குடிகொண்டநீலமேனியும்

நான்றவாயும்நாலிருபுயமும்

மூன்றுகண்ணும்மும்மதச்சுவடும்

இரண்டுசெவியும்இலங்குபொன்முடியும்

திரண்டமுப்புரிநூல்திகழொளிமார்பும்

சொற்பதம்கடந்ததுரியமெய்ஞ்ஞான

அற்புதம்நின்றகற்பகக்களிறே

 

 

Seetha kkaLapach chendhaamaraip pUm

Paadhach chilampu palavisai paada

ponnarai gnaaNum poonthukil aadaiyum

vanna marunkil vaLarndhu azhakerippa

pEzhai vayiRum perum pArak kOdum

vEzha mukamum viLangku sinthUramum

anchu karamum angkusa pAsamum

nenchit kudi koNda neela mEniyum

naanRa vaayum naaliru puyamum

mUnRu kaNNum mummathach chuvadum

iraNdu seviyum ilangku pon mudiyum

thiraNda mup puri nUl thikazh oLi maarpum

sot patham kadantha thuriya mei gnaana

atputham ninRa katpakak kaLiRE

 

 

While the anklets on the cool sandal anointed feet

Which has the colour of the red hibiscus flower,

Sings various songs, while the golden waist belt,

And his clothes as soft as flower,

Shine in pretty and beautiful colours of the rainbow,

While his box like paunch, weighty tusks

Elephant like face, the saffron dot applied on it,

Five hands and the goad and rope that he has,

His blue body which attracted our heart,

Hanging mouth, his four sets of shoulders,

His three eyes, three trails of his feet’s,

His two ears, his shining golden hair,

His glowing broad chest wearing the holy thread,

His divine knowledge of Thuriya, his mastery over

 words,Stood in awe at the wish giving elephant.

 

 

முப்பழம்நுகரும்மூஷிகவாகனா

இப்பொழுதென்னைஆட்கொள்ளவேண்டித்

தாயாயெனக்குத்தானெழுந்தருளி

மாயாப்பிறவிமயக்கம்அறுத்தே

திருந்தியமுதலைந்தெழுத்தும்தெளிவாய்ப்

பொருந்தவேவந்தென்உளந்தனில்புகுந்து

குருவடிவாகிக்குவலயம்தன்னில்

திருவடிவைத்துத்திறமிதுபொருளென

வாடாவகைநான்மகிழ்ந்தெனக்கருளி

 

 

muppazham nukarum mushika vaahanaa

ippozhudhu ennai aadkoLLa vENdit

thaayaay enakkuth than ezhundhu aruLi

maayaap piRavi mayakkam aRuththE

thirunthiya muthalaindh(u) ezhuththum theLivaay

porunthavE vanthen uLanthanil pukunthu

Guru vadiv(u) aakik kuvalayam thannil

thiruvadi vaiththuth thiRamithu poruL ena

vaadaa vakai naan makizhndh(u) enak karuLi

 

 

OH God! Who rides on mouse and eats triple fruits

(of banana, mango and jack fruit) Now for taking me

 and making me yours,You came as a loving mother,

Cut off the transient illusory birth,Made clear to my

heart the meaning of the Five lettered Na-ma-si-va-ya,

entered then in to my heart, Stepped in to this world

 in the form of Guru; imparted the Truth

Rescued me without suffering blissfully

 

 

 

கோடாயுதத்தால்கொடுவினைகளைந்தே

உவட்டாஉபதேசம்புகட்டிஎன்செவியில்

தெவிட்டாதஞானத்தெளிவையும்காட்டி

ஐம்புலம்தன்னைஅடக்கும்உபாயம்

இன்புறுகருணையின்இனிதெனக்கருளி

 

 

kOdaa yuthaththaal kodu vinai kaLainthE

uvaddaa upathEsam pukaddi en seviyil

theviddaatha gnaanath theLivaiyum kaaddi

aimpulam thannai adakkum upaayam

inpuRu karuNaiyin inidhenak(u) aruLi

 

 

Removed my fate by the weapon of his tusk,

Gave me his sweet instruction in my ears,

Showed blissful ultimate of Jnana,

Taught me the trick to control my five senses,

Graced me with happiness by His sweet Mercy

 

 

கருவிகளொடுங்கும்கருத்தினைஅறிவித்து

இருவினைதன்னைஅறுத்திருள்களைந்தே

தலமொருநான்கும்தந்தெனக்கருளி

மலமொருமூன்றின்மயக்கமறுத்து

ஒன்பதுவாயில்ஒருமந்திரத்தால்

ஐம்புலக்கதவைஅடைப்பதும்காட்டி

ஆராதாரத்தங்கிசைநிலையும்

தேறாநிறத்திப்பேச்சுரைஅறுத்தே

இடைபிங்கலையின்எழுத்தறிவித்து

 

 

karuvikaL odungum karuththinai aRiviththu

iruvinai thannai aRuththiruL kaLainthE

thalamoru naankum thanthenak(u) aruLi

malamoru mUnRin mayakkam aRuththu

onpathu vaayil oru man thiraththaal

aimpulak kathavai adaippathum kaaddi

aaRaa dhaarath(u) angisai nilaiyum

thERaa niRaththip pEchchurai aRuththE

idai pingalaiyin ezhuth(u) aRiviththu

 

 

Taught me the knowledge of subjugating

the senses, cut off from the chain of twin fold

karma and the darkness of ANava, Granted me

mercifully through the four stages of salvation,

Cut off from the delusion of bondage from

three eternal spiritual dirt After Showed me

the way to control the five senses

and nine gates of this body with one mantra,

Affirmed me with the respective experiences

of six chakras,Silenced me from speech and talks;

Taught me the respective bija mantra syllables of

Ida and Pingala Nadi channels,

 

 

கடையிற்சுழுமுனைக்கபாலமும்காட்டி

மூன்றுமண்டலத்தின்முட்டியதூணின்

நான்றெழுபாம்பின்நாவிலுணர்த்தி

குண்டலியதனிக்கூடியஅசபை

விண்டெழுமந்திரம்வெளிப்படஉரைத்து

மூலாதாரத்துமூண்டெழுகனலை

காலாலெழுப்பும்கருத்தறிவித்து

அமுதநிலையும்ஆதித்தன்இயக்கமும்

குமுதசகாயம்குணத்தையும்கூறி

இடைச்சக்கரத்தின்ஈரெட்டுநிலையும்

உடற்சக்கரத்தின்உறுப்பையும்காட்டி

ஷண்முகசூலமும்சதுர்முகசூட்சமும்

எண்முகமாகஇனிதெனக்கருளி

 

 

kadaiyit suzhumunaik kapaalamum kaaddi

mUnRu maNdalaththin muddiya thUNin

naanRezhu paampin naavil uNarththi

kuNtali adhanil kUdiya asapai

viNdezhu manthiram veLippada uraiththu

mUlaa dhaaraththu mUNdezhu kanalai

kaalaal ezhuppum karuthth(u) aRiviththu

amudha nilaiyum aadhiththan iyakkamum

kumudha sakaayam kuNaththaiyum kURi

idaich chakkaraththin eereddu nilaiyum

udat sakkaraththin uRuppaiyum kaaddi

shaNmuka sUlamum sathurmuka sUtchamum

eN mukamaaka inith(u) enak karuLi

 

 

 Showed me the yogic opening of the vertex,

Made me realize that the snake keeps on hanging,

On the pillar that is at the junction of three realms,

To awake the arising mantra sounds within from

Kundalini,Taught me to chant it clearly outside,

Pointed to the way of waking up the raging fire

of mUlaadhaara, By channelling the breath,

Told me the deathless state and the position in

 the realms of the sun,and moon, surrounding

 the lotus of sahastraara,Taught me the sixteen

positions of the intermediate chakra,

And the states and positions of other

chakras in the body,Graced me the grasp of

secrets of six faced Shanmuga,

And four faced Brahma,

 

 

புரியட்டகாயம்புலப்படஎனக்குத்

தெரியெட்டுநிலையும்தெரிசனப்படுத்தி

கருத்தினிற்கபாலவாயிற்காட்டி

இருத்திமுக்திஇனிதெனக்கருளி

என்னையறிவித்துஎனக்கருள்செய்து

முன்னைவினையின்முதலைக்களைந்தே

வாக்கும்மனமும்இல்லாமனோலயம்

தேக்கியேஎன்தன்சிந்தைதெளிவித்து

இருள்வெளிஇரண்டிற்குஒன்றிடமென்ன

 

 

Puriyadda kaayam pulappada enakkuth

theriyeddu nilaiyum therisanap paduththi

karuththinit kapaala vaayil kaaddi

iruththi muththhi inithenak karuLi

ennai aRiviththu enakkaruL seythu

munnai vinaiyin muthalaik kaLainthE

vaakkum manamum illaa manOlayam

thEkkiyE enthan sinthai theLiviththu

iruL veLi iraNditkum onRidam enna

 

 

Envisioned me with the clear perception of the

eight element chassis of this body and its layers of

understanding, Showed me the gateway to the skull

in my mind, Sat me and Graced me with the sweet

 salvation,Showed me myself, showered me with

His Grace, Removed the root of my old karmic chain,

Affirmed in the mindless silence state,

Stilled Me and made me realization of

Only one place either for light or for the darkness,

 

 

அருள்தரும்ஆனந்தத்தழுத்திஎன்செவியில்

எல்லையில்லாஆனந்தமளித்து

அல்லல்களைந்தேஅருள்வழிகாட்டி

சத்தத்தினுள்ளேசதாசிவம்காட்டி

சித்தத்தினுள்ளேசிவலிங்கம்காட்டி

அணுவிற்கணுவாய்அப்பாலுக்கப்பாலாய்

கணுமுற்றிநின்றகரும்புள்ளேகாட்டி

வேடமும்நீரும்விளங்கநிறுத்தி

கூடும்மெய்த்தொண்டர்குழாத்துடன்கூட்டி

அஞ்சக்கரத்தின்அரும்பொருள்தன்னை

நெஞ்சக்கருத்தின்நிலையறிவித்து

தத்துவநிலையைத்தந்தெனையாண்ட

வித்தகவிநாயகவிரைகழல்சரணே

 

 

aruL tharum aananthaththu azhuththi en seviyil

ellaiyillaa aanantham aLiththu

allal kaLainthE aruL vazhi kaaddi

saththaththin uLLE sadhaasivam kaaddi

siththaththin uLLE sivalingam kaaddi

aNuvitku aNuvaai appaaluku appaalaay

kaNu mutti ninRa karumpuLLE kaaddi

vEdamum neeRum viLanga niRuththi

kUdum meith thoNdar kuzhaaththudan kUddi

anjak karaththin arumporuL thannai

nenjak karuththin nilai aRiviththu

thaththuva nilaiyaith thanthu enai yaaNda

viththaka vinaayaka virai kazhal charaNE

 

 

Graced me with boundless Bliss

Through your word in my ears;

Released me from all my problems,

Showed me the path of grace,

Showed me the vision of Siva within the sound “Om”,

Showed me the vision of Sadasiva (linga) within that sound;

Showed me the Lord Who is beyond the beyond

Showed me the Lord Who is within the soul(s),

Once the soul comes to state of maturation

Like the sweetness of sugar cane

Become obvious within when it matures;

Established me with the insignia of sacred ash etc.

Associated me  with the crowd of true devotees,

Made me to the sacred realization

Of the five letters mantra “Namashivaya” within my heart;

Bestowed me the non dual state and

Subdued me, My wise Vinayaka!

I seek refuge in thy feet.

Last Updated on Wednesday, 16 September 2015 07:46
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

அபிராமி பட்டர்

அபிராமிபட்டர்

Category
Home | About Us | Contact Us