inner page header

HINDUISM AS IT IS

 

அபிராமிபட்டர்

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

 

 

SCIENCE OF SAIVA SIDDHANDA

Knowing our roots is dedicated for the exposure, expression and explanation of our heritage, culture, wisdom, spirituality, religion, philosophy, language, literature and healing for a meaningful, integrated, sustainable, holistic, healthy lifestyle with respectful, un-exploiting relationship and interactions with our fellow humans, living beings, and mother nature in the name of ancient wisdom of Saiva Siddhanta, the conflict free faith, cosmic truth and lifestyle

Statement of Faith

 


 சைவத்தின் குரல் - voice of saivam


 தொடர்புகளுக்கு...

மெய்யகம் - The Temple of Truth

5633 Finch Ave East Unit  1

Scarborough, ON.  M1B 5K9

Canada

Email :       satsang@knowingourroots.com

 


 

 
 Jan 26th 2020
16:00  TO 18:30 EST 
Youth and Kids Classes 

 19:00 TO 21:30 EST 

சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

SATSANG With Dr.R. Lambotharan

 

 
சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
 
 
 
 
 
 

 

Home
Sakala Kalā valli Mālai Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail
 

சகலகலாவல்லிமாலை

Sakala Kalā valli Mālai

Here is a great prayer addressed to Saraswathi, the goddess of learning. It is composed by Saint Kumara Guru Parar. In his quest to spread the cosmic truth of Saiva Siddhanta, the cosmic spiritual truth, this saint reached Benares. To establish an Ashram there as well as to look after the great Kedarēswara temple in Benares, he had to talk to DāRa, the moghul prince. He didn’t know the language of the land, Hindi to convey his message. He sang this great prayer addressed to Goddess Saraswathi and instantly became an expert in it. It is said he went to meet DāRa on a lion. The prince granted him the requested land near the KedarEswara Temple and St. Kumara Guru Para established the Ashram by the name of Kāsi Mutt. The Kāsi Mutt is still there and his disciples in succession still manage the great Kedarēswara temple in Benares even though the Kāsi Mutt’s headquarters was shifted to Thiru PananthāL, Tamil Nadu.

 

வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்

தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து

உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே

VeN thāmaraiku andri nin patham thānga, en veLLai uLLath,
ThaN thāmaraikkth thakāthu kolō, sakam ēzhum aLiththu,
UNdān uRanga, ozhiththān piththāka, undākkum vaNNam,
KaNdān Chuvai koL karumbē, sakala kalā valliyē.., 1

Oh Goddess The expert in all the arts and sciences!
Oh sweet like sugarcane to the four faced God Brahma!

You as his consort, he functions as the Lord of creation of everything

As Lord Vishnu is sleeping, and Lord Shiva is dancing like crazy,
Can my heart which is like the cool white lotus not support your feet,
Instead of the white lotus on which it usually rests?

 

 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்

காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே

 

Nādum porud chuvai, chot chuvai thōy thara nāt kaviyum,
Pādum paNiyil paNiththu aruL vāy, panga yāsanathil,
Kūdum pasum pot kodiyē, kana thana kundrum aimpāl,
Kādum sumakkum karumbē, sakala kalā valliyē.., 2

 

Oh tender golden climber resting on a seat of lotus!
Oh Goddess! The expert in all the arts and sciences!
Oh sweet like sugarcane, who has breasts like hills,
And hair like a forest made up of five pleats,
Please shower your grace to empower me in composing songs,
In four types of poems rich in meaningful words.

 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்

குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே

 

ALikkum chezhunthamizh theL amuthu ārnthu, un arud kadalil,
KuLikkum padikku, endru kūdum kolō, uLam koNdu theLLi,
TheLikkum panuval pulavōr kavi mazhai chinthak kaNdu,
KaLikkum kalāpa mayilē, Sakala kalā valliyē.., 3

Oh Goddess the expert in all the arts and sciences!
Oh like the peacock who dances with fully open feathers! (on seeing the rain)

You rejoice seeing the great poets sprinkling the rain of poems with their heart,
When I would be able to plunge in the sea of your Grace?

and drink it like the nectar of supreme Tamil?

 

தூக்கும்பனுவல்துறைதோய்ந்தகல்வியும்சொற்சுவைதோய்

வாக்கும்பெருகப்பணித்துஅருள்வாய்வடநூல்கடலும்

தேக்கும்செழுந்தமிழ்ச்செல்வமும்தொண்டர்செந்நாவில்நின்று

காக்கும்கருணைக்கடலேசகலகலாவல்லியே

Thūkkum panuval thurai thōyntha kalviyum, chot chuvai thōy,

Vākkum peruka paNithu arulvāy, vada nūl kadalum,

Thēkkum chezhun thamizh chelvamum thoNdar chennāvil nindru,

KākKum karuNaik kadalē, sakala kalā valliyē.., 4

 

Oh Goddess! The expert in all the arts and sciences!
Oh ocean of mercy who resides on the roseate tongue of the devotees!
And restrain the ocean of
Sanskrit texts and the wealth of the great Tamil there,
Please grant me the words tinged with taste and knowledge, and
Study of great books from different subjects.

 

பஞ்சுஅப்புஇதம்தருசெய்யபொற்பாதபங்கேருகம்என்

நெஞ்சத்தடத்துஅலராததுஎன்னேநெடுந்தாள்கமலத்து

அஞ்சத்துவசம்உயர்த்தோன்செந்நாவும்அகமும்வெள்ளைக்

கஞ்சத்துஅவிசுஒத்துஇருந்தாய்சகலகலாவல்லியே

Panjappu itham tharu cheyya potpātha pangēruham en,

Nenja thadaththu alarāthathu ennē? nedunthāL kamalathu,

Anja thuvasam uyarnthōn chennāuvum, ahamum veLLai,

Kanja thavisu oththirundhāy, sakala kalā valliyē.., 5

 

Oh Goddess! The expert in all the arts and sciences!
Oh Goddess who resides in the heart and tongue of the Lord Brahma,
Who himself having the flag of swan, residing on the lotus flower with a long stalk,
Why is it that the lotus of your golden feet, pretty in the redness like the red cotton

Does not blossom in my heart?

 

 

பண்ணும்பரதமும்கல்வியும்தீஞ்சொல்பனுவலும்யான்

எண்ணும்பொழுதுஎளிதுஎய்தநல்காய்! எழுதாமறையும்

விண்ணும்புவியும்புனலும்கனலும்வெங்காலும்அன்பர்

கண்ணும்கருத்தும்நிறைந்தாய்! சகலகலாவல்லியே

PaNNum bharathamum kalviyum, thīnchol panuvalum, yān,

ENNum pozhuthu eLithu eydhanalkāy, ezhuthā maRaiyum,

ViNNum puviyum punalum kanalum venkālum anpar,

KaNNum karuththum niRainthāy, sakala kalā valliyē.., 6

 

Oh Goddess! The expert in all the arts and sciences!
Who is all pervasive and beyond the sky, earth, water, fire, wind,

Vedas, the sacred scriptures, as well as in the eyes and thoughts of your devotees,
Please confer me the skills of music,
dance
, education,
and sweet poems come to me swiftly when I wish.

 

 

பாட்டும்பொருளும்பொருளால்பொருந்தும்பயனும்என்பால்

கூட்டும்படிநின்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டுதொண்டர்

தீட்டும்கலைத்தமிழ்த்தீம்பால்அமுதம்தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள்ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!

Pāddum poruLum poruLāl porunthum payanum en pāl,

Kūtom padi nin kadaikkaN nalkāy, uLam koNdu thoNdar,

Thīddum kalaith thamizh thēmpāl amutham theLikkum vaNNam,

Kāttum veL ōthimap pēdē, sakala kalā valliyē.., 7

 

Oh Goddess! The expert in all the arts and sciences!
Oh white swan, which gently shows me

The sweet Tamil art creations of your devotees keeping You in their hearts;
Please give me your side glance

So all the songs, their meaning,
and their applications all comes to me.

 

சொல்விற்பனமும்அவதானமும்கவிசொல்லவல்ல

நல்வித்தையும்தந்துஅடிமைகொள்வாய்நளினஆசனம்சேர்

செல்விக்குஅரிதுஎன்றுஒருகாலமும்சிதையாமைநல்கும்

கல்விப்பெருஞ்செல்வப்பேறேசகலகலாவல்லியே.

Cholvit panamum, avathānamum kalvi solla valla,

Nal viththaiyum thanthu adimai koLvāy, naLinā sanam chēr,

Chelvikku arithu endru oru kālamum chithaiyāmai nalKum,

Kalvip peRum chelvap pērē, sakala kalā valliyē.., 8

 

Oh Goddess! The expert in all the arts and sciences!
Oh treasure of the gift of imperishable knowledge!

Which is impossible even for the Goddess Lakshmi of red lotus to bestow,
Confer me with expertise in words, focus, and art of teaching

In multitude of knowledge, and make me as your own slave.

சொற்கும்பொருட்கும்உயிராம்மெய்ஞ்ஞானத்தின்தோற்றம்என்ன

நிற்கின்றநின்னைநினைப்பவர்யார்? நிலம்தோய்புழைக்கை

நற்குஞ்சரத்தின்பிடியோடுஅரசன்னம்நாணநடை

கற்கும்பதாம்புயத்தாயே! சகலகலாவல்லியே

Chotkkum porutkkum uyirām mey jnānaththin thōttam enna,

NitkindRa ninnai ninaippavar yār, nīlam thōy puzhaik kai,

Natkunj charaththin pidiyōdu arasu annam nāNa nadai,

Katkkum pathāmbuya thāyē, sakala kalā valliyē.., 9

 

Oh Goddess! The expert in all the arts and sciences!

Oh goddess with lotus like feet! You learn to walk,
Along with the she elephant which has a long trunk touching the earth,
And the royal swan and make both of them became ashamed,
Which person is that intelligent so that he can think about your form,
Which is the soul of the words and meaning of the True gnosis.

 

மண்கண்டவெண்குடைக்கீழாகமேற்பட்டமன்னரும்என்

பண்கண்டஅளவில்பணியச்செய்வாய்! படைப்போன்முதலாம்

விண்கண்டதெய்வம்பல்கோடிஉண்டேனும்விளம்பில்உன்போல்

கண்கண்டதெய்வம்உளதோ? சகலகலாவல்லியே!

 

MaN kaNda veN kudaik kīzhāka, mēt padda mannarum en,

PaN kaNda aLavil paNiyach cheyvay, padaippōn muthalām,

ViN kaNda theivam pal kōdi uNdēnum, viLampil un pōl,

KaN kaNda theivam uLathō, sakala kalā valliyē.., 10

 

Oh Goddess! The expert in all the arts and sciences!
Though we have millions of gods of the heavens like Brahma,
Is there any other proven God like you?
So please make all the kings who rule this earth under their white umbrella,
Bow before me, as soon as they hear my melodious poems. 

Last Updated on Thursday, 22 October 2015 23:05
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

அபிராமி பட்டர்

அபிராமிபட்டர்

Category
Home | About Us | Contact Us